- பேத்தாழை பொது நூலகம் நாடலாவிய ரீதியில் முதலிடம். சுவர்ண புரவர விருதினை பெற்றது.
- தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் (2013).
- தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் (2014)
- பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வும், படைப்பாளிகள் கெளரவிப்பும் (2015)
- பேத்தாழை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் ஆரம்பம் (2016)
- முன்னாள் அமைச்சர் ராஜதுரையால் பேத்தாழை பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிப்பு.
- பேத்தழை பொது நூலகத்தில் நூலக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.
- பேத்தாழை பொது நூலகத்தில் சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நினைவேந்தல்.
- தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.
- இரவல் வழங்கும் சேவையை மேலும் இலகுபடுத்தும் நோக்கோடு Bar code Reader இயந்திரம் பொருத்தப்பட்டது.
- இலங்கை பொது நூலக வரலாற்றில் முதன்முதலாக இணைய வழி நூலக அணுகல் சேவை பேத்தாழை பொது நூலகத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 2017 ம் வருட வாசிப்புமாத நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவும், ’தடை ஏது’ குறும்பட வெளியீடும்.
- சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் 2017
- பேத்தாழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் வீதியோர நாடகம். (2017)
- பேத்தாழை பொது நூலகத்தில் விஜயதசமி விழா (2017)
- முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தனின் பிறந்த தினத்தையொட்டி நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.
- பேத்தாழை பொது நூலகத்தில் சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நினைவேந்தல். (2018)
- சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நினைவேந்தல் (2018)