WELCOME TO PETHALAI PUBLIC LIBRARY

சிறுவர்களுக்கான பகுதி


  • 13 வயதிற்குற்பட்ட மாணவர்களுக்காக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
  • சிறார்களின் வருகையை மேம்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கான பகுதியில் தொலைக்காட்சி பொருத்தப்பட்டு காட்டூன் திரைப்படங்கள், சிறுவர் திரைப்படங்கள், சிறுவர் செய்திகள் போன்றன காண்பிக்கப்படுகிறது.
  • மேலும் சிறார்கள் விளையாடுவதற்காக விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.


Clock

Followers

Visitors

E-Mail to Librarian

Name

Email *

Message *

Popular